தவறான செய்திகளை வெளியிடுவதையும், அவதூறான தலைப்புச் செய்திகளை பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும் என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.அண்மைக்காலமாக பரபரப்புக்காகவும், மக்கள் தங்களது செய்திகளை படிக்க வேண்டும் என்பதாலும் இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை வெளியிடுவதும், வாசகர்களை ஈர்க்கும் வண்ணம் செய்திக்கான…
“Srinivasaa Silver Screen பேனர் சார்பில் தயாரிப்பாளர் ஸ்ரீநிவாசா சிட்தூரி தயாரித்துள்ள படம் ‘தி வாரியர்’.இந்தப் படத்தில் தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நாயகனாக நடித்துள்ளார். கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் பிரபலமான ஆதி பினிஷெட்டி. இந்தப் படத்தில் வில்லனாகவும், தென்னிந்தியாவின் வளர்ந்து…
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அழகப்பா காலேஜ் ஆப் டெக்னாலஜி கல்லூரியின் கலைவிழா (கல்ச்சுரல்ஸ்) சம்பிரதா என்ற பெயரில் மூன்று நாட்கள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதன் நிறைவு விழாவில் பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் குமார் கலந்துகொண்டார்.…
இயக்குநர் எஸ். பி. சக்திவேல் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘பயணிகள் கவனிக்கவும்’. இந்த திரைப்படத்தில் நடிகர் விதார்த், கருணாகரன், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, மாசூம் சங்கர், சரித்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எஸ். பாண்டி குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த…
அமேசான் பிரைம் வீடியோ சமீபத்தில் உலகளவில் ஒரு அசத்தலான ஃபேமிலி எண்டர்டெய்னராக, ‘ஓ மை டாக்’ படத்தை தன்னுடைய ஓடிடி தளத்தில் வெளியிட்டுள்ளது.சிம்பா என்ற ஒரு சிறு நாய்க் குட்டிக்கும், அர்ஜூன் என்ற சின்னப் பையனுக்கும் இடையிலான நட்பினை அழகான கதை,…
“பிரபல நடிகர் மற்றும் இயக்குநருமான மனோபாலாவுக்கும், தென்னிந்திய நடிகர் சங்கத் துணைத் தலைவர் மற்றும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவருமான பூச்சி முருகனுக்கும் டாக்டர் பட்டம் வழங்கி சவுத் வெஸ்டர்ன் அமெரிக்க பல்கலைக்கழகம் கெளரவித்துள்ளது. இதுதவிர, திரைத் துறைக்கு இத்தனை…
பிரதமர் நரேந்திர மோடி இன்று காஷ்மீர் செல்ல உள்ள நிலையில், அங்குப் பயங்கர சத்தத்துடன் எதோ ஒன்று வெடித்துச் சிதறியதாகத் தகவல் வெளியாகி உள்ளது.காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்தை வழக்கும் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு கடந்த 2019ஆம் ஆண்டு ரத்து செய்தது.…
இனி மின்வெட்டு இருக்காது“சீரான மின் விநியோகம் கிடைக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்.!கடந்த சிலநாட்களா தமிழகத்தில் மின் வெட்டு நிலவியது. இனி தமிழகம் இருளில் முழ்குமா என எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வந்தன .தற்போது நடைபெற்று வரும் சட்டமன்ற தொடரிலும் விவாதிக்கபட்டுபெரும்…
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24 தேசிய பஞ்சாயத்து ராஜ் தினமாக அனுசரிக்கப்படுகிறது.இதை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் இன்று ஆன்லைனில் உரையாற்றுகிறார்.பஞ்சாயத்துராஜ் தினத்தை முன்னிட்டு கிராமசபைக்கூட்டம் நடைபெற உள்ளது.கிராமசபை கூட்டங்களுக்கு முக்கியதுவம் அளித்துவரும் மநீம நிறுவனர் கமல்ஹாசன்…
பொது சிவில் சட்டம் பாஜக ஆளும் மாநிலங்களில் படிப்படியாக அமல்படுத்தப்படும் என அமித்ஷா தெரிவித்துள்ளார்.மத்திய பாஜக அரசு அயோத்தியில் ராமர் கோயில், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, முத்தலாக் நடைமுறைக்கு தடை, பொது சிவில் சட்டம் ஆகியவற்றை கொள்கையாக கொண்டுள்ளது.மற்ற மூன்றும்…