• Tue. May 21st, 2024

Trending

முகக்கவசம் அணியாதவர்களை, விரட்டி விரட்டி பிடித்து அபராதம் விதித்த மாவட்ட ஆட்சியர். இதுவரை 4 கோடி ரூபாய் வரை அபராதம் விதித்து உள்ளதாக தகவல்….

தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 80க்கு கீழ் சென்ற பாதிப்பு கடந்த இரண்டு நாட்களாக நூறை கடந்து உயர்ந்து வருகிறது. நேற்று மட்டும் 126 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்டம்…

பொதுப் பாதையை ஆக்கிரமித்து நடக்கவிடாமல் செய்த நபருக்கு எதிராக குடும்பத்தோடு இளம்பெண் தீக்குளிப்பு போராட்டம்…

திண்டுக்கல் மாவட்டம் கூவக்காபட்டியைச் சேர்ந்த பெண் பத்மாவதி இவரது கணவர் முருகன் இவர்கள் காலங்காலமாக நடந்து வந்த அரசு பொது பாதையை மனோகரன் என்பவர் மகன் தங்க முருகன் ஆக்கிரமிப்பு செய்து கொண்டு நடக்கவிடாமல் செய்வதாக கூறப்படுகிறது. தங்களது வீட்டுக்கு செல்ல…

வாக்காளர் அடையாள அட்டை மற்றும் மனித உரிமை மீறலில் ஈடுபடும் செஞ்சோலை மனநலக்காப்பகத்தை இழுத்து மூட கிராம மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!…

ராமநாதபுரம் புத்தேந்தல் கிராமத்தில் விதிமுறையை மீறி வாக்காளர் அடையாள அட்டை மற்றும் மனித உரிமை மீறலில் ஈடுபடும் செஞ்சோலை மனநலக்காப்பகத்தை இழுத்து மூட கிராம மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை! செஞ்சோலை மனநலக்காப்பகத்தில் மனநலம் குன்றிய 86-நபர்களுக்கு அதிகாரிகள் துணையுடன்…

இரண்டாம்நிலை காவலர் எழுத்துதேர்வில் வெற்றிபெற்ற பெண்களுக்கான உடல்திறன், சான்றிதழ் சரிபார்ப்பு பணி தொடக்கம்…

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர், தீயணைப்பு காவலர் என மொத்தம் 10,906 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கான எழுத்துத்தேர்வு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 13ம் தேதி நடைபெற்றது. இதையடுத்து, உடற்தகுதி, உடல்திறன்…

திருச்சியில் உள்ள முக்கிய கோயில்கள் மற்றும் காவிரிக் கரையோர பகுதிகளில் இன்றும் நாளையும் பக்தர்களுக்கு தடை விதிப்பு…

கொரோனா 3வது அலையை தொடக்கத்திலேயே கட்டுப்படுத்த மாவட்டங்களில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு தமிழக அரசு அறிவுறுத்து இந்த நிலையில் திருச்சியின் முக்கிய கோயில்கள் மற்றும் காவிரி கரையோரப் பகுதிகளில் பக்தர்களுக்கு இன்றும்…

ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டி படுகொலை செய்ய முயன்ற மருமகன் – காவல்துறை விசாரணை.

மதுரையில் மாமனாரை நடுரோட்டில் ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டி படுகொலை செய்ய முயன்ற மருமகன் சமூகவலைதளங்களில் வெளியான பரபரப்பு காட்சிகள் – தெப்பக்குளம் காவல்துறை விசாரணை. மதுரை கருப்பாயூரணியை சேர்ந்த ராஜபாண்டி என்பவர் தனது மகளை தனது தங்கை மகனான…

மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட் தேதி குறிப்பிடாமல் மூடப்படுகிறது மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…

மதுரை மாவட்டத்தில் கோவிட் 19 தொற்று பரவாமல் இருக்க பொதுமக்கள் நலன் கருதி பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது மதுரை மாவட்டத்தில் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை குறைவாக இருக்கும் சூழ்நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மீண்டும் தொற்று எண்ணிக்கை…

மதுரையில் அதிகபட்ச மின்கட்டணம் – புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என வேதனை.!!

மதுரையில் அதிகபட்ச மின்கட்டணமாக ரூ.850 செலுத்திய வாடகை வீட்டுகாரருக்கு ஜூலை மாதத்திற்கான மின் கட்டணமாக ரூ.11,352 செலுத்த வேண்டும் என அறிவிப்பு வந்ததால் அதிர்ச்சி – புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என வேதனை.!! மதுரை தெப்பக்குளம் தமிழன் தெருவைச் சேர்ந்தவர்…

கேரள மாநிலத்தில் கொரோனா வேகமாக பரவி வருவதால் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து செல்பவர்களுக்கும் கேரளாவில் இருந்து இங்கு வருபவர்களுக்கும் கட்டாய பரிசோதனை.மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களுக்கு பேட்டி….

கொரோனா மூன்றாவது அலை பரவ துவங்கியுள்ளதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் நோய் தொற்று பரவாமல் தடுக்க இன்று முதல் தொடர்ந்து மருத்துவ விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படவுள்ளன. இதற்கான முகாமை இன்று மாவட்ட ஆட்சியர் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் துவக்கி வைத்தார்.…

தெலுங்கானாவில் இருந்து 2500 டன் அரிசி ஏற்றி வந்த ரயில் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் தடம் புரண்டது…

தெலுங்கானாவில் இருந்து 2500 டன் அரிசி ஏற்றி வந்த ரயில் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் தடம் புரண்டது. கடைசி பெட்டி தடம் புரண்டதால் தண்டவாளத்தின் ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு…