• Sat. May 18th, 2024

Trending

ஏற்காட்டில் மலைபாதையில் மரம் சாலையில் விழுந்து போக்குவரத்து பாதிப்பு மக்கள் அவதி!…

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த ஜூலை மாதத்தில் ஏற்பட்ட அதிக மழைப்பொழிவின் காரணமாக ஆங்காங்கே சிற்றருவிகள் தோன்றி சுற்றுலாப் பயணிகளை மகிழ்வித்து வந்தன. மேலும், அவ்வப்போது பலத்த காற்று வீசி வருவதாலும், பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்து போக்குவரத்துக்கு இடையூறுகளையும்…

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் மூன்றாம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு, சேலம் மத்திய மாவட்ட தி.முக. சார்பில் நலத்திட்ட உதவிகள்…!

இன்று 07.08.2021 தமிழின தலைவர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் 3ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. மெய்யனுர் பகுதிக்குட்பட்ட [02,18,19,23,24] ஆகிய கோட்டங்களில், மாண்புமிகு கழகத்தலைவர் முதலமைச்சர் தளபதியார் மு.க.ஸ்டாலினின் ஆணைக்கிணங்க, சேலம் மத்திய மாவட்ட…

கஞ்சா விற்பனை செய்த வாலிபர்கள் கைது!..

கன்னியாகுமரி மாவட்டதில் போதை பொருட்களுக்கு எதிரான தொடர் நடவடிக்கையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெ. பத்ரிநாராயணன் ஐ.பி.எஸ் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று குளச்சல் காவல் நிலைய காவல் ஆய்வாளர் அருள் பிரகாஷ், வி.கே பி மேல்நிலைபள்ளி பகுதியில் ரோந்து சென்ற…

பேய் படங்கள் எடுப்பதற்கு கதை தேவையில்லை .காட்சிகளை வைத்தே படம் எடுக்க முடியுமா? ராகவா லாரன்ஸ் படங்கள் அந்த வரிசையில் வருகிறதா?

நடிகர் ராகவா லாரன்ஸ் தற்போது, சந்திரமுகி 2, ஆடுகளம் கதிரேசன் தயாரித்து இயக்கும் “ருத்ரன் ” படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து வெற்றிமாறன் கதை எழுத , ஆடுகளம் கதிரேசன், வெற்றிமாறன்இருவரது தயாரிப்பில், துரை செந்தில்குமார் இயக்கத்தில் “அதிகாரம்” ஆகிய படங்களில்…

முதியோர்கள் அதிகம் இருக்கும் மாநில பட்டியலில் இரண்டாம் இடம் தமிழகம்!..

மத்திய புள்ளியியல் துறை அமைச்சகம் ‘இந்தியாவில் 2021ம் ஆண்டில் முதியவர்கள்’ என்ற தலைப்பிலான ஆவணத்தை நேற்று வெளியிட்டது. அதில் தெரிவித்து உள்ளதாவதுநாட்டில் தற்போது கேரள மாநிலத்தில்தான் முதியவர்கள் அதிக அளவில் உள்ளனர். அங்குள்ள மொத்த மக்கள் தொகையில் முதியவர்களின் பங்கு 16.5…

கேரளாவிற்கு கடத்தப்படும் கனிம வளங்கள் முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாரா..?

தமிழக எல்லைப்பகுதியான தென்காசி மாவட்டம் புளியரை செக் போஸ்ட் வழியாக கேரளாவிற்கு தங்கு தடையின்றி கடத்தப்படும் கல், எம்-சான்ட் ஜல்லி போன்ற கனிம வளங்கள் நெடுஞ்சாலைத்துறை பணிகளுக்கு என்ற பெயரில், கொள்ளை லாபத்துக்கு கேரளாவிற்கு விற்கபடும் அவல நிலை கடந்த 10…

ஆண்டிபட்டி டைமன் வித்யாலயா பள்ளியில் இலவச கோவிட்-19 தடுப்பூசி முகாம்!…

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் டைமன் வித்யாலயா பள்ளி மற்றும் ஆண்டிபட்டி ஹோட்டல், பேக்கரி, டீ ஸ்டால் உரிமையாளர்கள் சங்கம் இணைந்து இலவச கோவிட்-19 தடுப்பூசி முகாம் நடத்தியது. உலகமெங்கும் கரானா மூன்றாவது அலை வெகு வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் தமிழக…

டெல்லியில் மூன்றாவது நாளாக போராடும் தமிழக விவசாயிகள்!…

நாசகர விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 3 வது நாளாக தமிழக விவசாயிகள் போராடி வருகிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்த நாசகர விவசாய சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் ஹரியானா ராஜஸ்தான் உத்தரப் பிரதேசம் டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களைச்…

சத்ரபதி சிவாஜிக்கு அரசியலில் முன்னோடியாக விளங்கிய ராஜேந்திர சோழனின் பெருமை மறைக்கப்படுகிறதா?…

கங்கைகொண்ட சோழபுரம் என்ற ஊரை உருவாக்கி ,கிழக்கு ஆசியாவின் தலைநகராய் விளங்கச் செய்து, இந்த கண்டத்தின் அமைதியையும் (போரையும் அந்த ஊர் தான் முடிவு செய்யும் என்ற அளவிற்கு கட்டிக்காத்த, தமிழ் மன்னன், பேரரசன் ராஜேந்திர சோழன் பெருமை பேசுகிறது இக்கட்டுரை.…

ஆடி அமாவாசை : ராமேஸ்வரத்தில் 3 நாள்கள் விடுதிகளுக்கு தடை!…

ராமேஸ்வரம்: ஆடி அமாவாசை யொட்டி ராமேஸ்வரத்தில் ஆக.,7 முதல் 9 வரை பக்தர்கள் லாட்ஜில் தங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பரவும் கொரோனா பரவலை தடுக்கவும், ஆடிக் கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆடி திருக்கல்யாண விழாவுக்கு கோயில்களில் பக்தர்கள் கூடுவதை தவிர்க்க…