• Thu. May 2nd, 2024

Trending

தொழிலாளர்களின் கூலித்தொகை 6 லட்சம் ஏப்பமிட்டு மயங்கிக்கிடக்கும் விருதுநகர் டாஸ்மாக் நிர்வாகம் நமது அரசியல் டுடே நிர்வாகத்திற்கு ஒரு கடிதம் வந்தது…

தொழிலாளர்களின் கூலித்தொகை 6 லட்சம் ஏப்பமிட்டு மயங்கிக்கிடக்கும் விருதுநகர் டாஸ்மாக் நிர்வாகம் நமது அரசியல் டுடே நிர்வாகத்திற்கு ஒரு கடிதம் வந்தது. விருதுநகர் மாவட்ட சுமைப்பணியாளர்கள் சங்கத்தின் செயலாளராக இருக்கும் கே. பிச்சைக்கனி தான் அந்த கடிதத்தை எழுதியிருந்தார். விருதுநகர் மாவட்டத்தில்…

45 ஆயிரம் ஆண்டு பழமைவாய்ந்த இந்தோனேசியா பாறை ஓவியம்…..

இந்தோனேசியாவின் சுலோவேஸித் தீவில் காணப்படுகிற குகை ஓவியங்களை ஆஸ்திரேலியா, குயின்ஸ்லாந்திலுள்ள கிரிஃபிக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் மெக்சிம் ஆல்பர்ட், இந்த மரோஸ் குகையில் ஒரு பன்றியின் உருவம் பொறித்த ஓவியங்களு;கு குறைந்தது 45500 ஆண்டுகள் வயதிருக்கும் என கணித்து கூறினார். பொதுவாக…

பயோ டீசலாக மாற்றப்படும் மீனாட்சி கோவில் பிரசாத எண்ணெய்…..

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் பிரசாதம் தயாரிப்பதற்கு ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை எரிபொருள் தயாரிக்க வழங்கும் திட்டம் (RUCO)முதல் முதன் முறையாக இன்று தொடங்கப்பட்டது. ஒரு முறை பயன்படுத்திய 600 லிட்டர் எண்ணெய் பயோ டீசலாக மாற்ற சேகரிக்கப்பட்டது. மதுரையில் இந்த…

மதுரையில் தந்தை பெரியாருக்கு சிலை கோரி போராட்டம்…….

மதுரையில் கட்டப்பட்டு வரும் புதிய பெரியார் பேருந்து நிலையத்தில் தந்தை பெரியாருக்கு முழு உருவ வெண்கலச்சிலை அமைக்க வேணடும் பாஜக ஆர்.எஸ்.எஸ் ஆகிய அமைப்புகளை தடை செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்புலிகள் கட்சியின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவள்ளுவர்…

நேதாஜி பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற மாணவிக்கு பணி நியமனம் வழங்கப்பட்டது..

2019ஆண்டு நடைபெற்ற உதவி ஆய்வாளர்கள் தேர்வில் எனது 3 மாணவர்களில் 2 மாணவிகள் பணி நியமனம் ஆணை. தமிழ் நாடு முதல்வர். மாண்புமிகு டாக்டர். மு. க. ஸ்டாலின். அவர்கள் ஆணையின்படி. செந்தில் ஆகிய எனது நேதாஜி பயிற்சி மையத்தில் பயிற்சி…

பள்ளியில் இன்று Dr.A.P.J அப்துல் கலாம் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது….

ஏபிஜே அவர்களின் திருவுருவ படத்திற்கு தலைமையாசிரியர் கு.சரவணன் அவர்கள் மலர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார் . உதவி ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.  

ராஷ்டிரியம் சுயம் சேவக்( ஆர் எஸ் எஸ்)யின் தலைவர் மோகன் பகவத் மதுரையில் இருந்து சாலை மார்க்கமாக நேற்று இரவு(26.07.21)கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரம் வந்தார். 

ராஷ்டிரியம் சுயம் சேவக்( ஆர் எஸ் எஸ்)யின் தலைவர் மோகன் பகவத் மதுரையில் இருந்து சாலை மார்க்கமாக நேற்று இரவு(26.07.21)கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரம் வந்தார். Z பிரிவு பாது காப்பில் உள்ளவர் என்பதால் கடுமையான காவச பாதுகாப்புடன் குமரி வந்து சேர்ந்தார்…

நெல்லை மாவட்டத்தில் ஆண்கள் பெண்கள் என தனித்தனியே காவலர் உடல் தகுதி தேர்வு நடைபெற்று வருகிறது……

கொரனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நெல்லை மாவட்டத்தில் ஆண்கள் பெண்கள் என தனித்தனியே காவலர் உடல் தகுதி தேர்வு நடைபெற்று வருகிறது. சமூக இடைவெளியை பின்பற்றும் வண்ணம் நாளொன்றுக்கு 500 பேர் வீதம் அழைப்பு ஆணை அனுப்பப்பட்டு தேர்வு நடைபெறுகிறது. தமிழ்நாடு…

அழுகிய மனிதத் தலையுடன் சாமியாட்டம். நர மாமிசம் உண்ணும் வீடியோ! – போலீஸார் விசாரணை…..

அழுகிய மனிதத் தலையுடன் சாமியாட்டம். நர மாமிசம் உண்ணும் வீடியோ! – போலீஸார் விசாரணை சுடலை மாடசாமி கோயில் விழாவில் சாமியாடியவர் வேட்டைக்குச் சென்று திரும்பியபோது அழுகிய தலையைக் கத்தியில் குத்தித் தூக்கி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சாமியாடி நரமாமிசம் சாப்பிடும்…

பட்டியல் இன மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா கேட்டு திராவிடத் தமிழர் கட்சியினர் நெல்லை ஆட்சியரிம் கோரிக்கை மனு…

திராவிடத் தமிழர் கட்சி பொதுச்செயலாளர் கதிரவன் மாவட்ட செயலாளர் திருக்குமரன் தலைமையில் பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த பட்டியல் இன அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்த மக்கள் நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் மனுகொடுக்க திரண்டு வந்தனர். அவர்கள் கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது- நெல்லை மாவட்டத்தில்…