• Sun. May 12th, 2024

Trending

சிவகங்கை சாம்பவிகா பள்ளியைச் சேர்ந்த மூன்று மாணவ, மாணவிகள் முதலிடம் பெற்று சாதனை

சிவகங்கை சாம்பவிகா பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவி மற்றும் பெற்றோர் பள்ளியின் நுழைவாயிலை வணங்கிச் சென்று பள்ளியின் தாளாளர் A.M. சேகர் அவர்களிடம் வாழ்த்து பெற்று நன்றி தெரிவித்தனர். சிவகங்கை சாம்பவிகா பள்ளி மாணவிR.மாசிலா ஏஞ்சலின் 494 ,P. சீதாலட்சுமி 494…

யோவா யோகா அகாடமி மூன்றாவது ஆண்டு விழா

கோவை யோவா யோகா அகாடமியின் மூன்றாவது ஆண்டு விழாவை முன்னிட்டு,யோகாவில் உலக சாதனை புரிந்த கின்னஸ் சாதனையாளர்களுக்கு பாராட்டு விழா கருமத்தம்பட்டி பகுதியில் நடைபெற்றது.கோவையை அடுத்த கருமத்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் வைஷ்ணவி.கடந்த பதிமூன்று வருடங்களாக யோகாவில் பல்வேறு உலக சாதனைகளை செய்துள்ள…

திம்மி நாயக்கன்பட்டி கிராமத்தில் தனிநபர் மரங்களை வெட்டி விற்பனை செய்து விட்டதாக குற்றச்சாட்டு

தேனி மாவட்டம், போடி தாலுகா, பொட்டிபுரம் ஊராட்சிக்குட்பட்ட, திமிநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் இருந்த மரங்களை தனி நபர் தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி வெட்டி கடத்தி விற்பனை செய்து விட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். திம்மிநாயக்கன்பட்டி கிராமத்தில்…

மதுரை மாவட்டத்தில் பலத்த மழை:

மதுரை மாவட்டத்தில், பல இடங்களில் பலத்த மழை பெய்தது. மதுரை மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் கடுமையான வெப்பம் நிலவியது.அதை போக்கும் வகையில், கடந்த இரு தினங்களாக மதுரை மாவட்டத்தில் மாலை நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.…

10 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றிய பெண் ஊழியருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சொமேட்டோ நிறுவனம்

சொமேட்டோ நிறுவனத்தில் 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் பெண் ஊழியர் ஒருவருக்கு அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி, அந்தப் பெண் ஊழியரின் படத்துடன் கூடிய போட்டோ கேக் ஒன்றை டெலிவரி செய்து ஆனந்தப்படுத்தியிருக்கிறார்.20 வயதில் பணியில் சேர்ந்திருக்கிறார். அதன் பின்னர் தொடர்ந்து…

அட்டகாசமாகத் தொடங்கிய ஊட்டி மலர் கண்காட்சி

நீலகிரி மாவட்டம், ஊட்டியில் இன்று தொடங்கப்பட்டுள்ள 126வது மலர் கண்காட்சியில் கொய் மலர்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்ட டிஸ்னி வேர்ல்டு, நீலகிரி மலை ரயில் எனப் பல்வேறு கண்ணைக் கவரும் அம்சங்களுடன் அட்டகாசமாகத் தொடங்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு ஆண்டும் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க…

வைகை அணையில் தண்ணீர் திறப்பு மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை .

தமிழகம் முழுவதும் முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இதன் காரணமாக நீர் நிலைகளில் இருந்த தண்ணீர் அனைத்தும் வறண்டு காணப்படுகிறது. குறிப்பாக வறட்சி மாவட்டமான ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் நீர் நிலைகளில் தண்ணீர்…

பொறியில் செமஸ்டர் தேர்வுகள் ரத்து

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மே 15ஆம் தேதியன்று நடைபெறவிருந்த பொறியியல் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.தமிழகம் முழுவதும் பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு வரும் 15ம் தேதி முதல் தொடங்கி நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அட்டவணையை…

கணவன் மீது நடவடிக்கை எடுக்க, காவல்ஆணையரிடம் மனைவி புகார்…

20 லட்சம் மற்றும் 50 பவுன் நகையை வாங்கியதுடன், மேலும் 7அரை கோடி பணம் கொடுத்தால்தான் வாழமுடியும் என கணவன் கூறுகிறார் – கணவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாநகர காவல் ஆணையரிடம் மனைவி புகார் அளித்துள்ளார். கோவை ராமநாதபுரம்…

மீண்டும் மாணவர்களைச் சந்திக்கும் நடிகர் விஜய்

தமிழகத்தில் 2024 கல்வியாண்டில் வெற்றி பெற்றுள்ள 12 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களை, நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் விரைவில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,“தமிழ்நாடு,…