• Tue. May 14th, 2024

Trending

பொது போக்குவரத்தில் பயணிக்க ஜூன் மாதம் முதல் ஒரே டிக்கெட் நடைமுறை

சென்னையில் மெட்ரோ ரயில், பேருந்துகள் மற்றும் மின்சார ரயில்களில் பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக ஜூன் மாதம் ஒரே டிக்கெட் நடைமுறை அமல்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.சென்னை மக்களிடையே அரசு பேருந்துகளின் பயணத்தைவிட மின்சார மற்றும் மெட்ரோ ரயில் பயணம் அதிக…

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மாலை நடை திறப்பு

வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மாலை நடை திறக்கப்படுகிறது என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை மட்டுமின்றி ஒவ்வொரு மாத பிறப்பின்போதும் 5 நாட்கள்…

41 மாவட்ட நீதிபதிகள் இடமாற்றம்

தமிழகத்தில் சென்னை சிபிஐ நீதிமன்ற கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதிகள் உள்பட 41 நீதிபதிகளை இடமாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் எம். ஜோதிராமன் உத்தரவிட்டுள்ளார்.இதுதொடர்பாக அவர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது,சென்னை குடும்ப நல நீதிமன்ற முதலாவது கூடுதல்…

ஒகேனக்கல் அருவிகளில் நீர் வரத்து அதிகரிப்பு

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் அதிகரித்து வரும் கனமழையால், ஒகேனக்கல் அருவிகளில் நீர் வரத்து வினாடிக்கு 1800 அடியாக அதிகரித்துள்ளது.பருவமழை போதிய அளவு பெய்யாததாலும், கர்நாடகா மாநில அணைகளில் இருந்து தண்ணீர் திறக்காததாலும், தமிழ்நாடு – கர்நாடக எல்லைப் பகுதியில் உள்ள பிலிகுண்டுலு…

பூண்டு விலை மீண்டும் உயர்வு

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பூண்டு விலை கிலோ 350 ரூபாயாக உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.சென்னையின் முக்கிய வணிக சந்தையான கோயம்பேடு காய்கறி சந்தைக்கு விற்பனைக்காக காய்கறி எடுத்து வரப்படுகிறது. கோயம்பேடு காய்கறி சந்தையிலிருந்து நகரின் பல்வேறு பகுதிகளுக்கும், திருவள்ளூர்,…

பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு: 91.17 சதவீதம் பேர் தேர்ச்சி

பிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், 91.17சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.தமிழகம் முழுவதும் 8 லட்சத்து 11,172 மாணவர்கள் இந்த தேர்வை எழுதி இருந்தனர். இதில் 7 லட்சத்து 39,539 மாணவர்கள் தேர்ச்சி…

ரயிலுக்குள் மழை: பயணிகள் அவதி

சென்னை – கோவை செல்லும் சதாப்தி ரயிலுக்குள் மழை நீர் உள்ளே விழுந்ததால், பயணிகள் அவதி அடைந்தனர்.சென்னை சென்ட்ரல் – கோயம்புத்தூர் இடையே சதாப்தி விரைவுரயில்கள் தினசரி இயக்கப்படுகின்றன. இந்த ரயில் கோயம்புத்தூர் அருகே பீளமேடு பகுதியில் நேற்று சென்று கொண்டிருந்த…

புதிதாக வடிவமைக்கப்பட்ட முருகன் சிலை மூடல்

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,“தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. அதேபோல குமரிக்கடல் பகுதிகளின்…

துப்புரவு தொழிலாளியை வழிமறித்து ஹீரோ பைனான்ஸ் ஊழியர்கள் அடாவடி

குடும்பத்துடன் இரண்டு சக்கர வாகனத்தில் சென்ற துப்புரவு தொழிலாளியை வழிமறித்து சாவியை பிடுங்கி ஹீரோ பைனான்ஸ் ஊழியர்கள் அடாவடியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் தாக்க முயன்றதால் மூன்று பேரும் தப்பி ஓடினர். தேனி அல்லிநகரம் வள்ளி நகரை சேர்ந்தவர் கணேசன்…