• Wed. May 15th, 2024

சோழவந்தான் பேருந்து நிலையங்களில் தற்காலிக நிழல் குடைகள் அமைக்க கோரிக்கை

மதுரை மாவட்டம், சோழவந்தான் பகுதிகளில் பேருந்து நிலையம் வட்ட பிள்ளையார் கோவில், பேட்டை, பேருந்து நிறுத்தம், ஜெனகை மாரியம்மன் கோவில் , வேப்பமர ஸ்டாப், இபி பேருந்து ஸ்டாப் ,காவல் நிலைய பேருந்து நிறுத்தம், பசும்பொன் நகர் வாடிப்பட்டி ரோடு, ஆகிய…

பரவையில் எடப்பாடியார் பிறந்தநாள் விழா..! முதியோர்களுக்கு அன்னதானம்

மதுரை மாநகர் மாவட்ட கழகச் செயலாளர் செல்லூர்ராஜூ ஆலோசனையின் பேரில்,பரவை பேரூர் அ.தி.மு.க சார்பாககழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் பிறந்த நாள் விழாவையொட்டி, பரவை மில் காலனி ஆதரவற்ற முதியோர் காப்பகத்தில் முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு, பேரூர் செயலாளர் பரவை…

சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு…

யூடியூபர் சவுக்கு சங்கரை கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் கடந்த நான்காம் தேதி தேனியில் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். அவர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்க பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவருக்கு கையில்…

குமரி பகவதி அம்மன் கோவிலில் மீனவர் வாரிசு கொடுக்கும் கொடிகயிறு.

இந்தியாவின் சுதந்திரம், மொழிவழி மாநிலங்கள் என்ற பிரிவுகளுக்கு முன்பு திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் பகுதியாக இருந்தது குமரி மாவட்டம். கன்னி தெய்வம் கோயில் கொண்டதால், கன்னியாகுமரி என பெயர் பெற்றது. கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி மாதம் திருவிழா நடைபெறும். இவ்வாண்டு…

உசிலம்பட்டியில் ஏடிஎம்-ல் 49 ஆயிரம் கொள்ளையடித்த இளைஞர் கைது.., போலீசார் விசாரணை!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த கிராமப்புறங்களில் வசிக்கும் முதியோர்கள், தங்களது முதியோர் பென்சன், நூறுநாள் வேலைக்கான ஊதியத்தொகை என தங்களது வங்கி கணக்கில் உள்ள தொகையை எடுக்க உசிலம்பட்டி நகர் பகுதிகளில் உள்ள ஏடிஎம் மையங்களில்…

மின்சாரம் பாய்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு:

மதுரை ஆண்டாள்புரம் பகுதியைச் சேர்ந்த தனியார் மில் தொழிலாளி திரவியம்இவர், தனது நிறுவனத்தின் குப்பைக் கழிவுகளை ஏற்றி கொண்டு சமயநல்லூர் அருகே தேனூர் பகுதியில் உள்ள தனியார் அப்பார்ட்மெண்ட் பகுதிகளில் கொட்ட வந்த போது, அங்கிருந்த மின்விளக்கு இல்லாத மின்கம்பத்தில் தவறுதலாக…

ஆலய திருவிழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்த உயர்நீதிமன்றம்

மேல் மலையனூர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் ஆலய திருவிழாவில் நடைபெறும் விழாவில், ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை உயர்நீதிமன்றத்தில் விழுப்புரம் மாவட்டம் மேல் மலையனூர் தாலுகா பழைய மரக்காணம் கிராமத்தைச் சேர்ந்த கேசவன்…

சென்னை மாநகர பேருந்துகளில் மின்விசிறி பொருத்த ஏற்பாடு

கோடை வெப்பத்தைச் சமாளிக்கும் வகையில், சென்னை மாநகரப் பேருந்துகளில் ஓட்டுநர்களுக்கு மின்விசிறி பொருத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.தமிழ்நாட்டில் இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவுக்கு வெயில் கொளுத்தி வருகிறது. தற்போது அக்னி நட்சத்திரம் காரணமாக மாநிலம் முழுவதும் கோடை வெயில்…

திறந்தவெளி கட்டுமானப் பணிகளுக்கு கட்டுப்பாடு

கோடை வெயிலின் தாக்கத்தால் வெப்பம் அதிகரித்து வருவதன் காரணமாக, சென்னை மற்றும் மதுரையில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்த வெளி கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என கட்டுப்பாடு விதித்து அனைத்து கட்டுமான நிறுவனங்களுக்கும்…

ஆஸ்திரேலியாவில் குழந்தைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை