கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள துணிக் கடையில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்து. கடையின் இரண்டாவது மாடியில் தீப்பற்றி எரியும் நிலையில் கிரேன் உதவியுடன் தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை, ஒப்பணக்கார வீதியில் பாபு…
கனமழை காரணமாக கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளதை அடுத்து, சுற்றுலாப் பயணிகள் அருவியல் குளிக்கத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. கோவை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, மேற்குத் தொடர்ச்சி மலைப்…
வானிலை எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் இன்று 4வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. தமிழகத்தில் வரும் அக்.22, 23 ஆகிய தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனால் மறு அறிவிப்பு…
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழையை கண்காணிக்கும் வகையில் தொலைபேசி, ஆன்லைன் மற்றும் சமூக ஊடகங்களில், பெறப்படும் புகார்களை கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ளும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை, மற்றும் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு (தொலைபேசி எண்…
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடானதிருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டும் நிகழ்ச்சி அரோகரா கோஷத்துடன்…
சத்குரு குறித்து பரவும் போலி விளம்பரங்களை நீக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவும் என கூகுள் நிறுவனத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொது மக்களை தவறாக வழிநடத்தும் வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் டீப்ஃபேக் முறையில் சத்குருவின் படம் மற்றும் வீடியோக்கள் உருவாக்கப்பட்டு ஆன்லைன்…
விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆக சாத்தூர் ரவிச்சந்திரன் இருந்து வருகிறார். இவர் அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடியார் இல்லத்திற்கு நேரில் சென்று கந்த சஷ்டி கவசத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்து வேல் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வர்த்தக நகரமான ஏரலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பஸ், கார், வேன், இரு சக்கர வாகனத்திலும், வர்த்தரீதியாகவும், அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கும் வந்து செல்கின்றனர். அத்துடன் சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான மாண-மாணவிகள் பள்ளி, கல்லூரிக்கு ஏரல் பகுதிக்கு வருகின்றனர்.…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது இங்கு 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியின் அருகே கால்வாய் ஒன்று ஆபத்தான நிலையில் செல்வதாக ஏற்கனவே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்…
கோவை, காந்திபுரம் பகுதியில் உள்ள நகரப் பேருந்து நிலையத்தில் இன்று இரவு வாளையாருக்கு செல்வதற்காக 96 என்ற எண் கொண்டு தாழ்தள சிறப்பு சொகுசு பேருந்து கிளம்பியது, அப்பொழுது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அதன் அருகில் நின்று இருந்த…