திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவின் நிறைவாக டிசம்பர் 6-ந்தேதி அதிகாலை பரணி தீபமும் மாலை 6 மணிக்கு 2668 அடி உயர மலை உச்சியில் மகா தீபமும்…
சர்ச்சைகிளப்பிய பிரபாஸ் நடித்த ஆதிபுரூஷ் திரைப்பட ரிலீஸ்தேதி தள்ளி போக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.ராமாயண கதையை மையமாக வைத்து ஆதிபுருஷ் படம் தயாராகி உள்ளது. இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். ஓம் ராவத் இயக்கியுள்ள…
விபத்தில் காயமடைந்த வாலிபருக்கு கவர்னர் தமிழிசை முதலுதவி சிகிச்சை ஆம்புலன்சில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் இருந்து நேற்று சாலை மார்க்கமாக புதுச்சேரி நோக்கி காரில் பயணித்து கொண்டிருந்தார். காட்டாங்கொளத்தூர் பகுதியில் சென்றபோது…
டுவிட்டர் நிறுவனத்திலிருந்து இந்தியர்கள் 200 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.டுவிட்டர்’ சமூக ஊடக நிறுவனத்தை வாங்கிய அமெரிக்க தொழில் அதிபர் எலன் மஸ்க், அதில் அதிரடி பணி நீக்கங்களை செய்து வருகிறார். அந்த வகையில்,…
தமிழகத்தில் அடுத்து வரும் 5 நாடகளுக்கு கனமழை தொடரும் என வானிலைமையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால், சென்னை உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து…
ஜனநாயகம் என்பது விலைபேசி விற்கும் சந்தையல்ல என்பதை பாஜக நினைவில் கொள்ள வேண்டும் என்று டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெலுங்கானா மாநிலத்தில் ஆளுங்கட்சியான பாரத் ராஷ்டிர சமிதி எம்.எல்.ஏக்கள் 4 பேரை தங்கள் பக்கம் இழுப்பதற்காக பாஜக தரப்பில்…
இந்திய தேர்தல் கமிஷன் சமீபத்தில் நாடு முழுவதும் உள்ள பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் பற்றிய தகவல்களை திரட்டியது. அதில், தேர்தலில் பங்கேற்காத கட்சிகள், கணக்குகளை உரிய வகையில் காட்டாத கட்சிகள் ஆகியவற்றின் பெயரை மாநில வாரியாக தேர்தல் கமிஷன் பட்டியலிட்டு…
இந்தியாவின் முதல் வாக்காளரான இமாச்சலை சேர்ந்த சரண்நெகி(106) உடல் நலக்குறைவால் காலமானார். இவரது உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர்12ல் இமாச்சலில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் அதற்கு தபால் வழியில் இவர் வாக்காளித்திருந்தார். 34 தேர்தலுக்கு…
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை வட்டாரம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அட்மா திட்டத்தில் விவசாயிகளுக்கு வெளி மாநில கண்டுநர் 5 நாள் பயிற்சி கேரளா மாநிலம் திரிச்சூர் வேளாண் பல்கலைக்கழகம் மண்ணுத்தி வேளாண் அறிவியல் நிலையம், கண்ணாரா வாழை ஆராய்ச்சி நிலையம்,…
தென்காசி தெற்கு மாவட்டத்தில் புதிய நிர்வாகிகள் நியமனத்திற்கு பிறகு உச்சகட்ட கோஷ்டி மோதல் காரணமாக மாவட்ட செயலாளர் வருகையை ஒட்டி முன்னாள் நகர கழக செயலாளர் சேகனா வைத்துள்ள ப்ளக்ஸ் பேனர் கிழிக்கப்பட்டதை தொடர்ந்து கோஷ்டி மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. இதுபற்றிய…