நேற்று அதிகரித்த தங்கம் விலை இன்று சற்றே குறைந்துள்ளது.தங்கம் விலை நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.680 அதிகரித்து ரூ.39 ஆயிரத்துக்கு 240-க்கு விற்றது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்தது. சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில்…
10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் அரசியல் சட்ட திருத்தம் குறித்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் …இடஒதுக்கீட்டால் தகுதி, திறமை போனது என பேசிவர்கள் இப்போது ஆதரிப்பது ஏன்?முதல்வர் ஸ்டாலின் கேள்விமாதம் 60 ஆயிரம் ரூபாய் வருமானம் பெறுபவர்கள் ஏழைகளா..?. இது, முன்னேறிய சமூகத்தைச்…
ஐநா கணிப்புப்படி அடுத்த ஆண்டு, அதாவது இன்னும் ஒன்றரை மாதத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என்ற சீனாவின் சாதனையை இந்தியா முறியடிக்கும் என கூறப்பட்டுள்ளது.ஆண்டுதோறும் ஜூலை 11-ம் தேதி உலக மக்கள் தொகை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு…
2022-23-ம் நிதியாண்டில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை கரூரில் நடந்த விழாவில் முதல்-வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.தமிழ்நாட்டில் விவசாய உற்பத்தியினை பெருக்கவும், விளை நிலங்களின் பரப்பை அதிகரிக்கவும் 2022-23-ம் நிதியாண்டில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச…
தமிழகம் முழுவதும் இன்றும், நாளையும் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது. வாக்களர்கள் இந்த முகாமில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் போன்ற பணிகளை செய்துகொள்ளலாம்.தமிழகத்தில் கடந்த 9-ம் தேதி வாக்காளர் பட்டியல் திருத்தப்…
வாரிசு திரைப்படத்தின் 2 வது பாடல் அடுத்தவாரம் வெளியாகும் என்று தகவல் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.படத்தின் முதல் பாடல் வெளியாகி சாதனை படைத்து வருகிறது.விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம்,…
நவ.18 ல் வெளியாக உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் கலத்தலைவன் படத்தின் “நீளாதோ “- பாடல் லிரிக் வீடியோ வைரல் ஆகியுள்ளது.தடம், மீகாமன் போன்ற படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் படம் ‘கலகத் தலைவன்’. இப்படத்தில் உதயநிதிக்கு…
சென்னை வரும் அமித்ஷாவை ஈபிஎஸ், ஓபிஎஸ் சந்திக்க இருப்பாதாக தகவல்வெளியாகி உள்ளது.மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று சென்னையில் நடைபெறும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன விழாவில் கலந்து கொள்கிறார். இதற்காக நேற்று தனி விமானம் மூலம் சென்னை வந்தார். அங்கிருந்து காரில் கிண்டியில்…
வங்கக்கடலில் வரும் 16ம் தேதி மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிய நிலையில், தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. தற்போது…
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என்றும், காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வலுவடைந்துள்ள நிலையில், தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால்…