• Sat. May 4th, 2024

துபாயில் இருந்து மதுரை வந்த நாகை வாலிபரிடம் 812 கிராம் கடத்தல் மீட்பு

துபாயிலிருந்து மதுரை வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக, வந்த தகவலை எடுத்து சுங்க இலாகாவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.அப்போது, நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த அப்துல்லா என்பவரின் மகன் முகமது அபுபக்கர் (வயது 33) என்பவர் சந்தேகத்துரிய வகையில் நடந்து கொண்டதையடுத்து, அவரின்…

கோவை பிபிஜி கலை, அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கோவை பிபிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி அரங்கில் நடைபெற்றது.. பி.பி.ஜி.கல்வி குழுமங்களின் தலைவர் டாக்டர் எல்.பி. தங்கவேலு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்,.துணை தலைவர் அக்‌ஷய் தங்கவேலு முன்னிலை வகித்தார்..விழாவில் முன்னதாக கல்லூரி முதல்வர்…

கே.எஃப்.சி சிக்கனில் ஸ்டீல் கம்பி..! புகைப்படங்கள் வைரல் !!!

கோவை, சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த சுதாகர். இவர் பெங்களூரில் பணியாற்றி வருகிறார். அவரது மனைவி மற்றும் குழந்தைகள் சிங்காநல்லூர் பகுதியில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் அவரது குழந்தைக்கு சிங்காநல்லூர் பகுதியில் உள்ள பிரபல கே.எஃப்.சி சிக்கனில் நான்கு வகையான சிக்கன்களை ஆன்லைனில்…

மேட்டுப்பாளையம் சாலையில் சுட்டெரிக்கும் வெயிலில் வாகன ஓட்டிகள் சற்றே இளைப்பாறும் வகையில் தற்காலிக கூரை

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து வாகன ஓட்டிகள் சற்றே இளைப்பாறும் வகையில் போக்குவரத்து சிக்னலில் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கூரை வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கோவையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வெயில்…

குமாரபாளையம் பெண் திமுக வினரால் மிரட்டபடுவதாக போலீஸ் DSP அலுவலகத்தில் புகார்…

குமாரபாளையத்தை சேர்ந்த தனக்கும், தன் குழந்தை களுக்கும் பாதுகாப்பு வழங்க கோரியும், தன்னையும் அதிமுக நகர செயலாளர் பாலசுப்பிரமணியத்தையும் இணைத்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், குமாரபாளையத்தை சேர்ந்த திமுகவினரால் மிரட்டப்படுவதாகவும் ஜோதிமணி…

கடைகள் அமைக்கப்பட்டு பாதிக்கப்படாத வகையில் விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டுமென தொழிலாளர்கள் கோரிக்கை

தேனியில் பிரசித்தி பெற்ற வீரபாண்டி கவுமாரியம்மன் சித்திரை திருவிழாவிற்கு அறநிலையத்துறையில் முறையாக பணம் செலுத்தி கடைகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். திருவிழாவை நம்பி நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருக்கின்றது எனவும், லட்சக்கணக்கான பொருட்கள்…

மதுரை மேலூர் வட்டார பாரம்பரிய அம்பலக்காரர் பட்டமளிப்பு விழா:

வெள்ளரி பட்டி அம்பலகாராக விரகனூர் ரகுராமராஜன் தேர்வு செய்யப்பட்டார்.பாண்டிய மன்னர்கள் காலத்தில் இருந்தே தங்களுக்கு கீழ் கட்டுப்பட்ட குறுநில மன்னர்களும், அவர்களுக்கு கீழ் ஜமின், மிராசுதாரர்களின் ஆட்சி நடைபெற்றது.அதில், மேலூர், வெள்ளியங்குன்றம், கள்ளந்திரி, வெள்ளலூர், வள்ளாலபட்டி, போன்ற ஊர்களில் கிராம தலைவராக,…

சுபிக்சம் மருத்துவமனை சார்பில், சிறப்பு ஆலோசனை மருத்துவ முகாம் !

மதுரை யானைமலை ஒத்தக்கடையில், உள்ள தேவர் மஹாலில், சுபிக்சம் சிறப்பு மருத்துவமனை சார்பில், அதீத வெயில் தாக்கமும், உடல்நலமும் குறித்து விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை மருத்துவ முகாம் சுபிக்சம் சிறப்பு மருத்துவமனையின் நிறுவனரும் பெண்கள் நல மருத்துவருமான இராஜேஸ்வரி பாலமுருகன் தலைமையில்…

மதுரை விமான நிலையத்திலிருந்து துபாய்க்கு பயணிகளின் உடமைகள் நாளை எடுத்து செல்ல ஏற்பாடு

துபாய் செல்லும் விமானத்தின் மொத்த எடை அளவு அதிகமானதால், பயணிகளின உடமைகள் நாளை கொண்டு செல்லப்படும் என ஸ்பைஸ்செட் விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.மதுரை விமான நிலையத்திலிருந்து, துபாய்க்கு செல்ல தினமும் ஸ்பைசெட் விமான சேவை செயல்பட்டு வருகிறது.துபாயிலிருந்து 188 பயணிகளுடன்…

பொது அறிவு வினா விடைகள்

1. எந்த விலங்குகளுக்கு ஆதார் அட்டையை உருவாக்கலாம்?  கோலா  2. எறும்புக்கு எத்தனை கால்கள் உள்ளன?  ஆறு கால்கள்  3. அரிசி நாடு என்று அழைக்கப்படுவது எது?  தாய்லாந்து  4. முயல் எந்த நாட்டின் தேசிய விலங்கு?   நார்வே  5.…