திருச்சி ஏர்போர்ட் காமராஜர் நகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு அங்காளஈஸ்வரி பீலிகான் முனீஸ்வரர் ஆலயத்தில் நிர்வாகிகள் நியமனம் ஒருதலைப்பட்சமாக நடைபெற்றுள்ளதாகவும், நிர்வாகம் குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பினால் அதில் தலையிடக்கூடாது. பொதுமக்களை மிரட்டுவதாகவும், பொதுமக்களிடமிருந்து வசூல் செய்த பணத்தைக் கொண்டு கட்டப்பட்ட…
பழனி அருகே கோதமங்கலம் ,வையாபுரி குளம் , புதுக்குளம் உள்ளிட்ட குளங்களில் சுமார் 2700 மீனவர்கள் மீனவர் கூட்டுறவு சொசைட்டி மூலம் பதிவு செய்யப்பட்டு மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக மீனவர்கள் கூட்டுறவு சங்கத்தில் பதிவு…
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் மேலப்பூதனூர் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். புறம்போக்கு இடத்தில் ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் வசிக்கும் அப்பகுதியை சேர்ந்த 33 குடும்பத்திற்கு இலவச பட்டாவை நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் உத்தரவின் பேரில் வருவாய்…
நாகப்பட்டினம் மாவட்டம் மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலக வளாகத்தில், தூய்மை தமிழ்நாடு நிறுவனம் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை இயக்கம் 2.0 திட்டத்தின் கீழ் செயலற்ற நிலையில் இருக்கும் வீணான வளங்களை திரட்டி, கழிவுகளை சேகரிக்கும் பணியினை மாவட்ட…
திருச்சியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் திருச்சி மண்டல அளவில் அறிவுசார் சொத்துரிமை சார்ந்த தொழில்முனைவோர் (iTNT) மையத்தின் துவக்க விழா நடைபெற்றது. பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தொழில்நுட்ப துறை அமைச்சர் பி.டி.பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றனர். அதில்,பள்ளிக்கல்வி…
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா கீழி ஏம்பல் கிராமத்தில் வசித்து வரும் அடிதட்டு மக்கள் ஏழை எளிய பொதுமக்கள் எனவும் 50 ஆண்டு காலமாக இப்பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு சாலை வசதி குடிநீர் வசதி மின்சார வசதி மயான சாலை குளம்…
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்தித்த புதுக்கோட்டை மாவட்ட ரியல் எஸ்டேட் அதிபர்கள் சங்கத்தினர் புதுக்கோட்டை நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக தற்போது தரம் உயர்த்தப்பட்டு இருப்பதாகவும் ஆனால் நகராட்சி பகுதிகளோடு கிராமப்புற பகுதியில் இணைக்கப்பட்டு அப்பகுதியில் வாழும் பொதுமக்களின் விருப்பம்…
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று வருகை புரிந்த புதுக்கோட்டை மாவட்ட எஸ்டிபி கட்சியின் மாவட்ட செயலாளர் ஜனாதிபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது புதுக்கோட்டை சமஸ்தானம் வரலாற்று சிறப்புமிக்கது எனவும் இந்த சமஸ்தானத்தின் பல புகழுக்கு உரித்தானவர் திவான் கலிபுல்லா எனவும்…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட இடத்திற்கான ஆன்லைன் பட்டா ஆன்லைனில் வரைபடம் பதிவிறக்கம் செய்யப்பட முடியாது. ஏன் என்ன காரணம் என்ன மர்மம் மற்ற நகராட்சி ஊராட்சி ஒன்றிய அனைத்து இடங்களிலும் ஆன்லைன் பட்டா ஆன்லைன் வரைபடம் பதிவிறக்கம் செய்ய முடிகின்றது புதுக்கோட்டை…
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடம் செயல்பட்டு வருகிறது இங்கு வாகனங்களை நிறுத்துவதற்கு 24 மணி நேரத்திற்கு 8 ரூபாய் மட்டுமே வசூல் செய்ய வேண்டும். ஆனால் ஏலம் எடுத்தவர் தற்பொழுது 15 ரூபாய் வசூல் செய்து…