தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் கன மழை பெய்து வரும் நிலையில் விருதுநகர் நகர் பகுதியில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. இன்று அதி காலை மூன்று மணி முதல் சாரல் மழை பெய்து ஆறு மணிக்கு…
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆதரவற்றோர் இல்லங்களில் சமுதாயப்பணி நடைபெற்றது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருவிக நகர் சக்தி பீடத்தில் சிறப்பு குருவழிபாடு நடைபெற்றது. மேல்மருவத்தூர் ஆன்மிக குரு அருள்மிகு பங்காரு அடிகளார் அம்மா அவர்களின்…
சிவகாசி அருகே உள்ள சத்திரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வீரராகவன் இவரது மகன் மணிகண்டன் (வயது 19) பட்டாசு ஆலையில் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டை விட்டு விட்டு வெளியில் சென்றவர் நீண்ட நேரமாக காணாததால் பல இடங்களில் தேடி வந்தனர்.…
கோவை விமான நிலையத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, பந்தய சாலை பகுதியில் காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தினர். கோவை விமான நிலைய அதிகாரிகளின் மின்னஞ்சல்களுக்கு விமான நிலையம் மற்றும் பந்தய சாலை பகுதிகளுக்கு மிரட்டல் வந்தது. சோதனைகளின்…
100 பவுன் பழைய தங்க நகை வாங்கித் தருவதாக கூறி, வாலிபரிடம் ரூபாய் 50 லட்சம் கொள்ளை அடித்த ஆறு பேர் கொண்ட கும்பலை போலீசார் வலை வீசி தேடி வந்த நிலையில் மதுரையைச் சேர்ந்த மூன்று பேரை காவல் துறையினர்…
ஐ லவ் யூ கோவை பூங்காக்களில் தீபாவளி பண்டிகையொட்டி குவிந்த பொதுமக்கள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். ஸ்மார்ட் சிட்டியான கோவையில் பல்வேறு குளங்கள் உள்ளன. அதில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குளங்கள் பராமரிக்கப்பட்டு, பூங்காக்கள் அமைக்கப்பட்டது. இதில் நாள்தோறும்…
கோவை, ராமநாதபுரம் பகுதியில் உள்ள அருள்ஜோதி உணவகத்தில் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த உணவகத்தில் தமிழர்களும் வடமாநிலத்தவர்களும் இணைந்து பணி புரிந்து வருகின்றனர். இந்நிலையில் அங்கு முன்னர் வேலை பார்த்த ரித்திக் என்ற வடமாநிலத்தவர் தனது…
தீபாவளி பண்டிகை நேற்று உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகை என்றாலே பட்டாசுகள் வெடித்து மகிழ்வது என்பது பாரம்பரிய வழக்கமாக இருந்து வரும் நிலையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்காக பல்வேறு வகையிலான பட்டாசுகள் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டு பொதுமக்கள் அவற்றை…
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ‘கார்பன் உமிழ்வைக் குறைப்பதில் கல்வி நிறுவனங்களின் பங்கு’ என்றத் தலைப்பில் ஒருநாள் பயிற்சி தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறையும் மற்றும் தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை சார்பாக நடைபெற்றது.…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை அரசு மேல்நிலைப் பள்ளியின் சார்பில் பொருளியல் மாணவர்கள் உலக தொல்குடி தினத்தை முன்னிட்டு அழகம்மாள்புரத்தில் வசிக்கும் பழங்குடியின மக்களின் சமூக பொருளாதார நிலையை கள ஆய்வு செய்தனர். இந்நிலையில் பழங்குடியின மலைவாழ் மக்களின் உடைகள்…