• Sun. Nov 9th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

குரைத்த நாய்களை எட்டி மிதிக்க துரத்திய காட்டு யானை..,

கோவை மேற்கு தொடர்ச்சி ஒட்டிய கிராமங்களில் தொடர்ச்சியாக காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்தும், விளை நிலங்களுக்குள் புகுந்தும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் மனிதர்களை தாக்கிக் கொன்று அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்த ரோலக்ஸ் என்ற ஒற்றைக் காட்டு…

கடல்சார் மாநாட்டில் ஒப்பந்தம்!!_

மும்பையில் நடந்த கடல்சார் மாநாட்டில், தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த ரூ.1 லட்சம் கோடி மதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இந்தியாவின் பெரிய துறைமுகங்களில் ஒன்றாகவும், தமிழகத்தின் 2வது பெரிய துறைமுகமாகவும் தூத்துக்குடி வஉசி துறைமுகம் விளங்குகிறது. பெட்ரோலியம்,…

கோவை பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோயில்…

கோவை, பேரூரில் உள்ள பட்டீஸ்வரம் திருக்கோயில் இரண்டாம் நூற்றாண்டில் கரிகால சோழனால் கட்டப்பட்டது. இந்த திருகோவிலின் வரலாற்றுகளை தெரிந்து கொள்ள கணினி மூலம் தொடுதிரை அமைத்து இன்று துவக்கி உள்ளனர். அங்கு வரும் பக்தர்கள் அதனைப் பார்த்து பயன் அடைந்து வருகின்றனர்.…

விண்ணில் செலுத்த உள்ள ராக்கெட்..,

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) மற்றொரு லட்சிய பாகுபலி (எல்.வி.எம் – எம்.5) ராக்கெட்டை விண்ணில் செலுத்த உள்ளது. ஆந்திரா உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையமான ஷாரில் உள்ள இரண்டாவது ஏவுதளத்திலிருந்து இன்று – ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 02)…

மக்களின் கோரிக்கைகளுக்கும் கேள்விகளுக்கும் பதில் அளித்த IP செந்தில்குமார்..,

கொடைக்கானல் கீழ்மலை கிராமமான காமனூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பழனி சட்டமன்ற உறுப்பினர் IP செந்தில்குமார் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கும் கேள்விகளுக்கும் பதில் அளித்தார் . மேலும் தற்போது வாக்காளர்களுக்கு புதிய சட்ட திருத்தமான SIR குறித்து பொதுமக்களின் கேள்விக்கு…

பகவதி அம்மன் கோவிலுக்கு 120 அடி ராஜகோபுரம்..,

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு 120 அடி உயர ராஜகோபுரம் —பிரபா ராமகிருஷ்ணனின்முயற்சி வெற்றி. பக்தர்களின் கனவு நனவாகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்று சிறப்பைக் கொண்ட கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு இதுவரை ராஜகோபுரம் இல்லாதது பக்தர்களின் நீண்டநாள் விருப்பமாக…

கல்லூரி மாணவி தற்கொலை!!

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கெங்கமுத்தூர் பிச்சால் மகள் தனலட்சுமி (வயது 19). இவர் அழகர் கோயில் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியி யல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். தனலட்சுமி கடந்த இரண்டு ஆண்டுகளாக இருதய நோயால் பாதிக்கப்பட்டு…

நெற்பயிர்கள் சேதம் நிவாரணம் வழங்க கோரிக்கை..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்த கன மழை காரணமாக தென்கரை ஊராட்சி ஊத்துக்குளி நாராயணபுரம் மலைப்பட்டி மேலமட்டையான் ஆகிய கிராமங்களில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் நெல் வயல்களில் மழை நீர் தேங்கி வடியாமல் இருந்தது.…

மகளிர் பக்த குழு சார்பாக கோலாட்ட ஜோத்ரை..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் இரட்டை அக்ரஹாரத்தில் உலக நன்மை மற்றும் ஊர் நன்மை வேண்டியும் மண்வளம் சிறக்க மழை வளம் சிறக்க வேண்டியும் கோலாட்ட ஜோத்ரை நடைபெற்றது. ஐப்பசி அமாவாசை அடுத்த அதாவது தீபாவளி மறுநாள் அன்று மண் எடுத்து பசுவும்…

செய்தியாளர்களுக் கெதிரான தாக்குதல்களை தடுக்கக் கோரும் நாள்.

பத்திரிகை செய்தியாளர்களுக் கெதிரான தாக்குதல்களை செய்வோர் மீது நடவடிக்கை தடுக்கக் கோரும் நாள். இந்தியாவில் இது தற்போது மிகவும் அத்தியாவசியமான கோரிக்கை! அரசை விமர்சித்து எழுதுபவர்களுக்கும், ஊழல்களை அம்பலப்படுத்தும் வண்ணம் எழுதுபவர்களுக்கும் கடுமையான அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றன. அவற்றையும் மீறி எழுதுபவர்கள் படுகொலை…