• Wed. Nov 12th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

250 டாக்ஸி ஓட்டுநர்களுக்கு மேம்பாட்டுப் பயிற்சி..,

சுற்றுலா மற்றும் பயணத் துறை நிபுணர்களுக்கான சர்வதேச அமைப்பான ஸ்கால் கிளப்-ன் கோவை பிரிவு சார்பில் சுற்றுலாத் துறையில் டாக்ஸி ஓட்டுநர்களின் பங்கைப் பற்றி அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன், மத்திய சுற்றுலாத் துறையுடன் இணைந்து டாக்ஸி ஓட்டுநர்களுக்கான கருத்தரங்கு இன்று…

போக்குவரத்துக்கு இடையூறு செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே மணலி ஜங்ஷனில் குமார் மருத்துவமனைக்கு எதிரே மூலச்சல் மற்றும் பத்மநாபபுரம் அரண்மனை உட்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் சாலையை தேசிய நெடுஞ்சாலை முகப்பில் தடுப்புகளை ஏற்படுத்தி நெடுஞ்சாலையை போக்குவரத்துக்கு இடையூறாக அடைத்து ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட…

புதிய டிவிஎஸ் எண்டோர்க் 150 அறிமுகம்..,

டி.வி.எஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் எண்டார்க் 125 ஸ்கூட்டர் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் நிலையில், அதனை காட்டிலும் அளவில் பெரியதாகவும், பவர்ஃபுல்லான என்ஜினை கொண்ட, புதிய டி.வி.எஸ்.’எண்டோர்க் 150′ (Ntorq 150) ஸ்கூட்டர் அண்மையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவின் முதல்…

210 ஏக்கர் நிலமோசடி.!

திமுக எம்எல்ஏ அண்ணன் கைது?   தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் திமுகவை சேர்ந்த சண்முகையா. அரசியல் பின்னணி ஏதுமில்லாமல் வந்து தற்போது அவருடைய குடும்பத்தில் பலரும் பதவிகள் மூலம் நிலவளம், பொருளாதார பலம் என பெற்றுவருகின்றனர்.…

கொள்ளை சம்பவத்தில் ஈடுபடு முயன்ற 4 பேர் கைது..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி உட்கோடத்தில் குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில் டிஎஸ்பி பாஸ்கர் ஆலோசனையின் பேரில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர் . இந்த நிலையில் சிவகாசி டவுன் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் செல்வகுமார், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்…

முடிஞ்சா என்னைத் தொடுங்க…   ஸ்டாலினுக்கு விஜய் சவால்!

சி எம் சார்… உங்களுக்கு பழிவாங்கணும்னு எண்ணம் இருந்தா, என்னைத் தொடுங்க. என்  தொண்டர்களை விட்டுருங்க என்று தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார். செப்டம்பர் 27 ஆம் தேதி கரூரில் விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 4 1 பேர்…

நிழற்கூடத்துக்கு அடிக்கல் நாட்டிய விஜய் வசந்த்..,

கன்னியாகுமரிக்கு சற்று தொலைவில் உள்ள ஆரோக்கியபுரம் மீனவ கிராமத்தில் புதிதாக கட்டப்படவுள்ள பயணிகள் நிறற்கூடத்துக்கு விஜய் வசந்த் எம்.பி. அடிக்கல் நாட்டினார். ஆரோக்கியபுரம் ஊர்ப் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 5 லட்சம்…

மார்பக பரிசோதனை செய்து கொள்ள அனுராதா ஸ்ரீராம் வேண்டுகோள்..!

கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள ஜெம் புற்றுநோய் மையம் சார்பில் மார்பக ஆரோக்கியம் மற்றும் புற்றுநோய் சிகிச்சைக்கான ஜெம் ப்ரெஸ்ட் சென்டரை பிரபல பின்னணி பாடகி அனுராதா ஸ்ரீராம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு துவங்கி வைத்தார்.இந்த புதிய மையம் மார்பக…

சுவாமிமலையில் பௌர்ணமி கிரிவலம்..,

சுவாமிமலை ஸ்ரீ சுவாமிநாத சுவாமி வழிபாட்டுக்குழு டிரஸ்ட் சார்பில் புரட்டாசி மாத பௌர்ணமி கிரிவலம், வேல் வழிபாடு, திருவீதி உலா வல்லப கணபதி சன்னதியில் இருந்து துவங்கியது. ஆடுதுறை பாலன் சிட் பண்ட்ஸ் (பி) லிட் மோகனசுந்தரம் தலைமை வகித்தார். சிறப்பு…

நிரம்பி வருகின்ற லெட்சுமி தீர்த்த குளம்..,

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்குள் புனரமைக்கப்பட்ட லெட்சுமி தீர்த்த குளமானது கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் நிரம்பி வருகிறது. தெய்வானை அம்பாளுக்காக உருவான தீர்த்த குளம் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்குள் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில்25 அடி உயரத்தில்…