• Thu. Oct 16th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Oct 3, 2022

சிந்தனைத்துளிகள்

• சமுதாயத்தில் நல்ல கருத்து உருவாகிவிட்டால்,
அதன் பிறகு தீய அரசாங்கம் ஏற்பட முடியாது.
ஏற்பட்டாலும் நிலைக்க முடியாது.

• வெற்றி என்பது முடிவும் அல்ல,
தோல்வி என்பது வீழ்ச்சியும் அல்ல.
இரண்டுமே அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கானது.

• உங்களது பயங்களையும் சந்தேகங்களையும் எதிர்கொள்ளுங்கள்,
புதிய உலகம் உங்களுக்காக திறந்திருக்கும்.

• உங்கள் ஆசையின் வலிமை, கனவின் அளவு மற்றும்
ஏமாற்றத்தைக் கையாளும் விதம் ஆகியவற்றின் மூலமே
உங்களது வெற்றியின் அளவு அளவிடப்படுகிறது.

• வெற்றியடைய வேண்டும் என்று செயல்படுபவர்கள் பணக்காரர்கள்;
தோல்வியடையக் கூடாது என்று செயல்படுபவர்கள் நடுத்தர வர்க்கத்தினர்.