• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது

Byவிஷா

May 11, 2022

சிந்தனைத் துளிகள்

• வாக்கு என்பது துப்பாக்கி போன்றது.
அதன் பயன் அதனை பயன்படுத்துபவரின் தன்மையைப் பொறுத்தது.

• ஒருபோதும் தவறே செய்யாத ஒருவன்,
ஒருபோதும் எதையும் செய்யப் போவதில்லை.

• அன்பு இருக்குமிடம் சொர்க்கம்; அன்பு மறைந்த இடம் நரகம்.

• ஆயுளின் பெருமை ஆண்டுகளில் இல்லை,
வாழும் முறையில்தான் இருக்கிறது.

• ஒவ்வொரு பிரச்சினைக்கு உள்ளேயும் ஒரு வாய்ப்பு உள்ளது.