• Thu. Sep 11th, 2025
WhatsAppImage2025-08-28at1013221
WhatsAppImage2025-08-28at101324
WhatsAppImage2025-08-28at1013171
WhatsAppImage2025-08-28at101323
WhatsAppImage2025-08-28at101320
WhatsAppImage2025-08-28at101321
WhatsAppImage2025-08-28at101322
WhatsAppImage2025-08-28at101317
WhatsAppImage2025-08-28at1013191
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது

Byவிஷா

May 3, 2022

சிந்தனைத் துளிகள்

• முடியாது என்ற வார்த்தை முட்டாள்களினால் மட்டுமே
பயன்படுத்தப்படும் வார்த்தை..
அந்த வார்த்தையை நீ பயன்படுத்தாதே.

• உங்கள் எதிரி தவறு செய்யும் பொழுது
அதில் ஒரு பொழுதும் நீ குறுக்கீடு செய்யாதே.

• வாழ்வில் நீ வெற்றி பெறும் போதெல்லாம்
உன் முதல் தோல்வி நினைவுக்கு வந்தால்
உன்னை யாராலும் வெல்ல முடியாது.

• உன் இலக்கை அடையும் வரை..
வெற்றியோ.. தோல்வியோ.. எதையும்
எதிர்பார்க்காமல் ஓடிக் கொண்டே இரு.

• உன் வாழ்வில் எப்போதும் நினைவில் வைத்துக் கொள்..
வெற்றி என்பது பெற்றுக் கொள்வது..
தோல்வி என்பது கற்றுக் கொள்வது..
கற்றுக் கொண்டால் மட்டும் தான்
உன்னால் பெற்றுக் கொள்ள முடியும்.