• Mon. Jan 5th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஜூலை 5க்குள் வட்டார கல்வி அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு..!

Byவிஷா

Jun 13, 2023

தமிழ்நாடு தொடக்கக் கல்வித் துறையில் காலியாக உள்ள 33 வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது

பணி: வட்டார கல்வி அலுவலர்
காலி பணியிடங்கள்: 33
கல்வித் தகுதி: இளங்கலை பட்டம் மற்றும் இளங்கலை கல்வியியல் பட்டம்
வயது: 40- க்குள்
சம்பளம்: ரூ.36,900 – ரூ.1,16,600
தேர்வு முறை: தமிழ் தகுதி தேர்வு, எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு
தேர்வு கட்டணம்: ரூ.600
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 5

மேலும் இது குறித்து கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க www.trb.tn.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.