• Wed. Oct 8th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

வெறும் 80 பேர் மட்டுமே ஓபிஎஸ் பக்கம் இருக்கிறார்கள்

ByA.Tamilselvan

Aug 16, 2022

ஓபிஎஸ் அணியில் வெறும் 80 பேர் மட்டுமே இருப்பதாக ஜெயக்குமார் கிண்டல். ஒபிஎஸ் தரப்பிடம் 80% அதிமுக இல்லை.வெறும் 80 பேர் மட்டுமே உள்ளனர் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலடித்துள்ளார். முடிந்தால் குறைந்த பட்சம் 1000 பேரை கூட்டி ஓபிஎஸ் போராட்டம் நடத்தி காட்டட்டும் என்று சவால் விடுத்த அவர் , சசிகலா ,தினகரனை ஒருபோதும் அதிமுகவில் சேர்த்துக்கொள்ள மாட்டோம் என்று தெரிவித்தார்.