• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் விழா..,

ByM.S.karthik

Oct 9, 2025

சோனாலிகா ஆரோக்கியம் திட்டத்தின் மூலம் 120 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டசத்து பெட்டகம் வழங்கும் விழா சக்கிமங்கலம் மருத்துவ அலுவலர் சந்திரலேகா மற்றும் எல்.கே.பி நகர் பள்ளி தலைமைஆசிரியர் தென்னவன், பாபா மகேஷ் கிராம நிர்வாக அலுவலர், வீரசெழியன் வருவாய் ஆய்வாளர், துரைராஜ் கிராம உதவியாளர் சக்கிமங்கலம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஊட்டச்சத்து பெட்டகங்களை தாய்மார்களுக்கு வழங்கினார்கள். இந்த திட்டமானது ஏகம் அறக்கட்டளை மூலம் சக்கிமங்கலம் சமுதாயக்கூடத்தில் நடைபெற்றது.