• Wed. Dec 3rd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பெண்கள் உதவிக்கு அணுக அவசர எண்கள் அறிவிப்பு …

Byகாயத்ரி

May 3, 2022

பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் எதிரான வன்முறை உலகெங்கும் பரவும் அளவிலான பிரச்சினையாகும். உலகில் மூன்று பெண்களில் ஒருவர் தனது வாழ்நாளில் அடிக்கப்பட்டோ, புணர்விற்கு வற்புறுத்தப்பட்டோ, பிறவகையிலோ வன்முறைக்கு ஆளாக்கப்பட்டோ துன்புறுத்தப்படுகின்றனர். இவ்வாறு துன்புறுத்துபவர் வழக்கமாக அவருக்குத் தெரிந்தவராகவே உள்ளார். இவ்வாறு திடீர் ஆபத்துக்கள் வரும்போது பெண்கள் இந்த எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.

*பெண்களுக்கு திடீர் ஆபத்து தங்க இடமில்லாமல் தனியாக இருந்தால் 044- 23452365
*பிள்ளைகளால் கைவிடப்பட்டு ஆதரவற்ற பெண்கள் 1253
*பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டால் 044-28551155,044-25264568
*மனரீதியாக ஆதரவற்ற பெண்களை பாதுகாக்க 044-26530504,044-26530599
*ரயில் பயணத்தின்போது ஆபத்து ஏற்பட்டால் 044-25353999,9003161710,9962500500
*வாடகைத் தாய்களாக புரோக்கர்களிடம் ஏமாறும் பெண்கள் 044-26184392,9171313424