• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

சுட்டிக்குழந்தையாக நித்யாமேனன்.. வைரல் வீடியோ

Byகாயத்ரி

Sep 20, 2022

திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பல படங்களில் நடித்த பிரபல மலையாள நடிகை நித்யா மேனன் 10 வயதுகுழந்தையாக நடித்த வீடியோ தற்போது வைரல் ஆகியுள்ளது.
தமிழ் ,தெழுங்கு உள்ளிட்ட தென்னிந்தி படங்களில் பிரபலநடிகையாக வலம் வருபவர் நித்யாமேனன்.சமீபத்தில் நடிகர் தனுஷ் உடன் நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. இந்நிலையில் 1998 ம் ஆண்டு அவர் குழந்தை நட்சத்திரமாக நடித்த படத்தின் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. THE MONKEY WHO KNEW TOO MUCH என்ற படத்தில் நித்யா மேனன் நடித்திருந்தார். அப்போது அரவருக்கு வயது வெறும் 10 மட்டுமே .நித்யா செம க்யூட்டாக இருப்பதாக நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.