விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தனியார் திருமண மண்டபத்தில் சாத்தூர்சட்டமன்றத் தொகுதியின் பாஜக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

முன்னதாக பாஜக பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் அதிமுக கழக நிர்வாகிகள் கட்சி தொண்டர்கள் என அனைவரும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.













; ?>)
; ?>)
; ?>)