தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் பிஜேபி மாநில தலைவர் நைனா நாகேந்திரன் ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதிக்கு புதிய கட்சி அலுவலகத்தை தொடங்கி வைத்தார்.

ஒரத்தநாடு பைபாஸில் பிஜேபி மத்திய ஒன்றிய அலுவலகம் அலுவலகத்தை பிஜேபி மாநில தலைவர் நைனா நாகேந்திரன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் டாக்டர் ராமநாதன், சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் மதி துறைமுருகன், மாவட்ட தலைவர் ஜெய்சதீஷ், ஒன்றிய தலைவர் கலைவேந்தன், முன்னாள் ஒன்றிய தலைவர் கிருஷ்ணகுமார் மற்றும் பிஜேபி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.











; ?>)
; ?>)
; ?>)