விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழையை கண்காணிக்கும் வகையில் தொலைபேசி, ஆன்லைன் மற்றும் சமூக ஊடகங்களில், பெறப்படும் புகார்களை கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ளும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ள

ஒருங்கிணைந்த கட்டளை, மற்றும் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு (தொலைபேசி எண் 1077) அறையினை மாவட்ட ஆட்சித்தலைவர் சுகபுத்ரா,முன்னிலையில் மாண்புமிகு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் .தங்கம் தென்னரசு சீனிவாசன் MLA* ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்து அங்கு மேற்கொள்ளப்படும் பணிகளின் விவரம் குறித்து கேட்டறிந்தார்.
