சென்னையிலிருந்து விமானம் மூலம் புறப்பட்ட முதல்வர் மு க ஸ்டாலின் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார் .

மதுரை விமான நிலையத்தில் முதல்வரை வருவாய்த் துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு , மற்றும் அமைச்சர்கள் ராஜ கண்ணப்பன் மூர்த்தி பெரிய கருப்பன் பி டி ஆர் பழனிவேல் ராஜன் எம்எல்ஏக்கள் தளபதி, வெங்கடேசன், காதர் பாட்ஷா, தமிழரசி, முன்னாள் எம்பி அன்வர் ராஜா மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவின்குமார், மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயன். மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து முதல்வர் விமானநிலையத்தில் தொண்டர்களை சந்தித்து கார் மூலம் கோவில்பட்டி புறப்பட்டு சென்றார்.













; ?>)
; ?>)
; ?>)