தமிழகத்தில் 892 மருத்துவ படிப்புகளுக்கான இடங்கள் காலியாக உள்ளன.
மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் உள்ள இடங்களில் 15 சதவீதம் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகின்றன. கடந்த 2020-ம் ஆண்டு வரை அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படும் இடங்கள் அகில இந்திய கலந்தாய்வு 2-வது சுற்று முடிவில் நிரப்பப்படாவிட்டால், அந்தந்த மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கிவிடும். ஆனால் இந்த நடைமுறை கடந்த ஆண்டு (2021) மாற்றப்பட்டது. அதன்படி, மீதம் உள்ள இடங்கள் திருப்பி அனுப்பப்படாமல், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள், அகில இந்திய கலந்தாய்வு இறுதி சுற்று வரை நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. தற்போது முடிந்திருக்கும் 2-வது சுற்று முடிவில், சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி, மதுரை மருத்துவக் கல்லூரி உள்பட முதன்மையான அரசுக் கல்லூரிகளில் 345 எம்.பி.பி.எஸ். இடங்கள் காலியாக உள்ளன.
இதுதவிர, நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 318 இடங்கள், என்.ஆர்.ஐ. பிரிவில் 201 இடங்கள், மதுரை எய்ம்ஸ் கல்லூரியில் 24 இடங்கள், இ.எஸ்.ஐ.சி. கல்லூரியில் 4 இடங்கள் என மொத்தம் 892 இடங்கள் காலியாக இருக்கின்றன. இன்று மாலை 5 மணிக்குள் கல்லூரிகளில் இடங்களை தேர்வு செய்து சேராதவர்களின் இடங்கள் காலியிடமாக அறிவிக்கப்படும். அந்தவகையில், எவ்வளவு காலியிடங்கள் இருக்கும்? என்ற விவரம் தெரியவரும். அந்த இடங்களும் இறுதி சுற்று மூலம் நிரப்பப்படும்.
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 104: பூம் பொறி உழுவைப் பேழ் வாய் ஏற்றைதேம் கமழ் சிலம்பின் களிற்றொடு […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் கரும்பலகையில் ‘1000’ என்று எழுதிவிட்டு, தன் வகுப்பறையில் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருந்த ஒரு […]
- பொது அறிவு வினா விடைகள்
- குறள் 368அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல்தவாஅது மேன்மேல் வரும். பொருள் (மு.வ): அவா இல்லாதவர்க்குத் துன்பம் இல்லையாகும், […]
- விரக்தியில் விக்னேஷ் சிவன் கை நழுவி போன அஜீத் படம்கடந்த மே மாதம் அஜித் பிறந்தநாள் அன்று AK62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்கத்தில்லைக்கா தயாரிக்க […]
- பிகினிங் – விமர்சனம்இதய வீணை தூங்கும்போது பாட முடியுமாஇரண்டு கண்கள் இரண்டு காட்சி காணமுடியுமா என்று கவியரசு கண்ணதாசன் […]
- இரட்டை இலை சின்னம் வழக்கு இன்று தீர்வு கிடைக்குமா?எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இரட்டை இலைக்காக மீண்டும் தாக்கல் செய்துள்ள மனு மீதுஇன்று விசாரணை நடைபெறுகிறது. […]
- மெய்ப்பட செய்- விமர்சனம்S.R.பிலிம் பேக்டரி என்ற பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் தமிழ் ராஜ் தயாரித்துள்ள படம் மெய்ப்பட […]
- ஓடிடி தளத்தில் வெளியாகும் செம்பிஇந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், இயக்குநர் பிரபு சாலமனின் இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியான […]
- பட்ஜெட் படங்களை வெளியிடுவது கடுமையான போராட்டம் – பா. ரஞ்சித்அறிமுக இயக்குனர் ஷான் இயக்கத்தில் யோகி பாபு நடித்துள்ள படம், ‘பொம்மை நாயகி’. சுபத்ரா, ஹரி, […]
- ஈரோடு கிழக்கு தொகுதி: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்புஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. இ.பி.எஸ். – ஓ.பி.எஸ் அணிகள் தவிர மற்ற அரசியல் […]
- தேசிய முற்போக்கு திராவிட கழகம் ஈரோடு மாநகர் மாவட்டம் புதிய நிர்வாகிகள் அறிவிப்புதே.மு.தி.க. ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளரும் ஈரோடு கிழக்கு தொகுதி தே.மு.தி.க. வேட்பாளருமான எஸ்.ஆனந்த் வெளியிட்டுள்ள […]
- இன்று கொடியேற்றத்துடன் பழனி முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா தொடங்கியதுபழனியில் தைப்பூசத் திருவிழா வெகுவிமரிசையாக இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனியில் […]
- ‘பிபிசி’ ஆவணப் பட சர்ச்சை-பாராளுமன்றத்தில் குரல் எழுப்ப திமுக எம்பிகள் முடிவுபாராளுமன்ற பட்ஜெட் கூட்டதொடர் தொடங்க இருப்பதையொட்டி தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை […]
- சுற்றுலா வந்த கேரளா வாகனம் விபத்துநீலகிரி மாவட்டம் மஞ்சூர் சாம்ராஜ் பகுதியில் கேரளாவில் இருந்து சுற்றுலா வந்த நான்கு நபர்கள் KL53 […]