• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

எம்.இ, எம்டெக், எம்ஆர்க்: விண்ணப்பம் வரவேற்பு

ByA.Tamilselvan

Jul 5, 2022

எம்.இ,எம்டெக்,எம்ஆர்க் படிப்புகளில்சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் ஆக.3 வரை விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிலுள்ள அரசு, அரசு உதவிபெறும், அண்ணா பல்கலைக்கழக துறை மற்றும் உறுப்புக் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் உள்ள முதுநிலை பொறியி யல் படிப்பு சேர்க்கைக்கு ஆக.3 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவிபெறும், அண்ணா பல்கலைக்கழக துறை மற்றும் உறுப்புக் கல்லூரி கள், அண்ணாமலை பல் கலைக்கழகம் மற்றும் சுய நிதி பொறியியல் கல்லூரிக ளில் உள்ள முதுநிலை பொறி யியல் படிப்புகளில் சேர்க்கை க்கு ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரை விண்ணப்பிக்க லாம் என பொறியியல் படிப்பிற்கான மாணவர்கள் பொது சேர்க்கை பிரிவின் சார்பில் அறிவிக்கப்பட் டுள்ளது
இது குறித்து வெளி யிடப்பட்டுள்ள அறிவிப்பில், 2022-2023 கல்வி ஆண்டில் சேருவதற்கான எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க் உள்ளிட்ட முதுநிலை படிப்புகளில் சேர்வதற்கு ஆகஸ்ட் 3 ந் தேதி வரையில் ஆன்லைன் மூலம் https://tanca.annauniv.edu/tanca22/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். 2022 தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு அல்லது கேட் மதிப்பெண்கள் அடிப்படை யில் மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.