உடன்பிறப்பே வா சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று (23.06.2025) நடைபெற்ற உடன்பிறப்பே வா நிகழ்ச்சியில் கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் .மு.க ஸ்டாலின் அவர்களுடன் நாகர்கோவில் தொகுதி நிர்வாகிகள் நேருக்கு நேர் சந்திப்பில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் வணக்கத்துக்குரிய மேயர் மகேஷ் கலந்து கொண்டார்.

தி.மு.க கழக துணை பொதுச்செயலாளர் மற்றும் மண்டல தேர்தல் பொறுப்பாளர் திருமிகு. கனிமொழி MP, அமைப்பு செயலாளர் திரு. ஆர்.எஸ். பாரதி ஆகியோர் உடனிருந்தனர். மேலும் நாகர்கோவில் தொகுதிக்குட்பட்ட மாநகர பகுதி ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.
