

‘அலப்பறையாக்கத் துறையின் ரெய்டில் கிடைத்தவை’ என தலைப்பிட்டு, மன்சூர் அலிகான் தனது “சரக்கு” படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளார்!
விரைவில் ‘ஆப்ரேஷன் தியேட்டரில்’ என்று கூறி, வழக்கமான தனது அக்மார்க் அரசியல் நையாண்டி, கிண்டலுடன் வைரஸ் வீடியோ வெளியிட்டுள்ளார்!
