கார்த்திகை மாதம் முதல் தேதி ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் மாலை அணிவித்து தங்களுடைய விரதத்தை தொடங்கினர்

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள அய்யனார் கோவில் .புதூர் ஐயப்பன் கோவில் மற்றும் பல்வேறு விநாயகர் கோவிலில் ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை முதல் நாளான இன்று கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மண்டலை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு செல்வதற்கு தங்களுடைய குருநாதர்கள் கையால் மாலை அணிவித்து தங்களுடைய விரதத்தை தொடங்கினர் அதிகாலையில் இருந்து ஏராளமான பக்தர்கள் மாலை அணிவித்து விரதத்தை துவங்கி வருகின்றனர்.







; ?>)
; ?>)
; ?>)