• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

ஐபிஎல் போட்டியிலிருந்து கழற்றிவிட்ட வீரர்களின் பட்டியல்

ByA.Tamilselvan

Nov 16, 2022

2023 ஐபிஎல் தொடருக்கான ஏலம் நடைபெறவுள்ளதால், தங்கள் அணிகளில் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் மற்றும் விடுவிக்கப்பட்டுள்ள வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. 10 அணிகளில் இருந்து மொத்தம் 90 கிரிக்கெட் வீரர்களை ஐபிஎல் 16வது சீசனுக்கான மினி ஏலத்திற்கு முன்னதாக விடுவிக்கப்பட்டனர். எந்த அணியில் இருந்து எந்த வீரர்கள் வெளியேற்றப்பட்டனர்:
சென்னை சூப்பர் கிங்ஸ் :டுவைன் பிராவோ, ராபின் உத்தப்பா, ஆடம் மில்னே, ஹரி நிஷாந்த், சாரிஸ் ஜோர்டான், பகத் வர்மா, கேஎம் ஆசிப், நாராயண் ஜெகதீசன். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் :ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், அனிஷ்வர் கௌதம், சயான் மிலிந்த், லூவ்னீத் சிசோடியா, ஷெரிஃபின் ரூதர்ஃபோர்ட்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் :கேன் வில்லியம்சன், நிக்கோலஸ் பூரன், ஜெகதீஷா சுசித், பிரியம் கார்க், ரவிக்குமார் சமர்த், ரொமாரியோ ஷெப்பர்ட், சவுரப் துபே, சீன் அபோட், ஷஷாங்க் சிங், ஷ்ரேயாஸ் கோபால், சுஷாந்த் மிஸ்ரா, விஷ்ணு வினோத்.
மும்பை இந்தியன்ஸ் :கெய்ரோன் பொல்லார்ட், அன்மோல்பிரீத் சிங், ஆர்யன் ஜூயல், பாசில் தம்பி, டேனியல் சாம்ஸ், ஃபேபியன் ஆலன், ஜெய்தேவ் உனட்கட், மயங்க் மார்கண்டே, முருகன் அஷ்வின், ராகுல் புத்தி, ரிலே மெரிடித், சஞ்சய் யாதவ், டைமல் மில்ஸ். டெல்லி கேபிடல்ஸ் :ஷர்துல் தாக்கூர், டிம் சீஃபர்ட், அஷ்வின் ஹெப்பர், கேஎஸ் பாரத், மன்தீப் சிங்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் :பாட் கம்மின்ஸ், சாம் பில்லிங்ஸ், அமன் கான், ஷிவம் மாவி, முகமது நபி, சமிகா கருணாரத்னே, ஆரோன் பின்ச், அலெக்ஸ் ஹேல்ஸ், அபிஜீத் தோமர், அஜிங்க்யா ரஹானே, அசோக் சர்மா, பாபா இந்திரஜித், பிரதம் சிங், ரமேஷ் குமார், ரசிக் சலாம், ஷெல்டன் ஜாக்சன்.
ராஜஸ்தான் ராயல்ஸ் :அனுனய் சிங், கார்பின் போஷ், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், கருண் நாயர், நாதன் கூல்டர்-நைல், ரஸ்ஸி வான் டெர் டுசென், ஷுபம் கர்வால், தேஜஸ் பரோகா.
பஞ்சாப் கிங்ஸ்:மயங்க் அகர்வால், உண்டன் ஸ்மித், வைபவ் அரோரா, பென்னி ஹோவெல், இஷான் போரல், அன்ஷ் படேல், பிரேரக் மன்கட், சந்தீப் சர்மா, விருத்திக் சட்டர்ஜி.
குஜராத் டைட்டன்ஸ்:ரஹ்மானுல்லா குர்பாஸ், லாக்கி பெர்குசன், டொமினிக் டிரேக்ஸ், குர்கீரத் சிங் மான், ஜேசன் ராய், வருண் ஆரோன்.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்:ஆண்ட்ரேவ் தயே, அங்கித் ராஜ்புத், துஷ்மந்த சமிரா, எவின் லூயிஸ், ஜேசன் ஹோல்டர், மனிஷ் பாண்டே, ஷாபாஸ் நதீம்.
உள்ளிட்ட வீரர்கள் ஐபிஎல் போட்டியிலிருந்து கழற்றிவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.