விருதுநகர் கிழக்கு மாவட்டம் சாத்தூர்,திருச்சுழி, அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதிகளில் எழுச்சி பயணம் வருவதையொட்டி அவரை வரவேற்பு அளிப்பது குறித்து விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் அருப்புக்கோட்டையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ஆலோசனைக் கூட்டத்தில்…

கழக அம்மா பேரவை இணை செயலாளரும் முன்னாள் எம்எல் ஏவுமான ராஜவர்மன்
அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளரும் முன்னாள் எம்எல் ஏவுமான எதிர் கோட்டை சுப்பிரமணியன் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர்
சிவசாமி கழக மகளிர் அணி துணைச் செயலாளர்
- மணிமேகலை ,
மாவட்ட கழக அவைத்தலைவர் ஜெயபெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
மேலும் இந்நிகழ்வில் மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய,நகர,பேரூர் கழக செயலாளர்கள்,மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் மற்றும் மகளிரணியினர் கலந்து கொண்டனர்.
