• Tue. Dec 9th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

மன்னர் விழைப விழையாமை மன்னரால்
மன்னிய ஆக்கந் தரும்

பொருள்(மு.வ):

அரசர்‌ விரும்புகின்றவைகளைத்‌ தாம்‌ விரும்பாமலிருத்தல்‌ (அரசரைச்‌ சார்ந்திருப்பவர்க்கு) அரசரால்‌ நிலையான ஆக்கத்தைப்‌ பெற்றுத்‌ தரும்‌.