• Sun. Mar 22nd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு

பொருள் (மு.வ):

அன்புடையவனாதல்‌, தகுதியான குடிப்பிறப்பு உடையவனாதல்‌, அரசர்‌ விரும்பும்‌ சிறந்த பண்பு உடையவனாதல்‌ அகிய இவை தூது உரைப்பவனுடைய தகுதிகள்‌.