• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்
கொள்வர் பெரியார்ப் பணிந்து

பொருள் (மு.வ):

வலிமை குறைந்தவர்‌, தம்மைச்‌ சார்ந்துள்ளவர்‌ நடுங்குவதற்காகத்‌ தாம்‌ அஞ்சி, வேண்டியது கிடைக்குமானால்‌ வலிமை மிக்கவரைப்‌ பணிந்து ஏற்றுக்‌ கொள்வார்‌.