• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல்

பொருள்‌ (மு.வ):

வேண்டிய பொருள்‌, ஏற்ற கருவி, தக்க காலம்‌, மேற்கொண்ட தொழில்‌, உரிய இடம்‌ ஆகிய ஐந்தினையும்‌ மயக்கம்‌ தீர எண்ணிச்‌ செய்ய வேண்டும்‌.