• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்

பொருள்(மு.வ):

இடையூறு வருவதற்கு முன்பே நீக்குதல்‌, வந்தபின்‌ தளராமை ஆகிய இந்த இரண்டினது வழியே வினைத்‌ திட்பம்‌ பற்றி ஆராய்ந்தவரின்‌ கொள்கையாம்‌.