• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர்

பொருள் (மு.வ):

அசைவற்ற தெளிந்த அறிவினையுடையயவர்‌, துன்பத்தில்‌ சிக்குண்டாலும்‌ (அத்‌துன்பத்தைத்‌ தீர்ப்பதற்காகவும்‌) இழிவான செயல்களைச்‌ செய்யமாட்டார்‌.