• Mon. Sep 15th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்
மடியாண்மை மாற்றக் கெடும்

பொருள்(மு.வ):

ஒருவன்‌ சோம்பலை ஆளுந்‌ தன்மையை மாற்றி விட்டால்‌ அவனுடைய குடியிலும்‌ ஆண்மையிலும்‌ வந்த குற்றம்‌ தீர்ந்து விடும்‌.