• Wed. Feb 4th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் என்னுஞ் செருக்கு

பொருள் (மு.வ):

ஊக்கம்‌ இல்லாதவர்‌, இவ்வுலகில்‌ யாம்‌ வண்மை உடையேம்‌ ‘ என்று தம்மைத்‌ தாம்‌ எண்ணி மகிழும்‌ மகிழ்ச்சியை அடையமாட்டார்‌.