• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து
என்செயினும் சோர்விலது ஒற்று

பொருள் (மு.வ):

துறந்தவரின்‌ வடிவத்தை உடையவராய்‌, அரிய இடங்களிலெல்லாம்‌ சென்று ஆராய்ந்து, (ஐயுற்றவர்‌) என்ன செய்தாலும்‌ சோர்ந்துவிடாதவரே ஒற்றர்‌ ஆவார்‌.