விருதுநகர் மாவட்டத்தில் கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள் விழா இன்று விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு விருதுநகர் மாவட்ட அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சருமான கே. டி. ராஜேந்திர பாலாஜி பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து திருத்தங்கலில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.