2026ஆம் ஆண்டிற்கான அதிமுக கழக புதிய நாட்காட்டியினை சிவகாசி திருத்தங்கலில் உள்ள பாலாஜி நகரில் அதிமுக அமைப்பு செயலாளர் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி இன்று அறிமுகம் செய்து…
கழக நிர்வாகிகளுக்கு வழங்கி மகிழ்ந்தார்.





