கிறிஸ்தவ பாதிரியார் என அறிமுகம் செய்து நடித்து திருட்டில் ஈடுபட்ட திருடனை கேரள காவல்துறை பிடித்தனர்.
குமரி மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமங்களில் தனிமையில் வசிக்கும் ஏழை பெண்களிடம் போதகம் செய்வது போல் நாடகமாடி மிரட்டி பணம் நகைகளை திருடிய சென்று வந்த பிரபல திருடனை கேரள போலீசார் அதிரடியாக கைது செய்த நிலையில் போலீசார் விசாரணையில் மக்களை எப்படி போதகம் செய்து நம்ப வைப்பது போன்று நடித்து காட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.