கேரள நடிகையை கவந்த வைரமுத்துவின் பாடல்கள் – வீடியோ
கவிஞர் வைரமுத்துவின் பாடல்கள் தன்னை பரவசமடைச்செய்ததாக கேரள நடிகை சம்யுக்தா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
கவிஞர் வைரமுத்துவின் பாடல் வரிகள் தமிழக ரசிகர்களால் மிகவும் விரும்பி கேட்கப்படும் என்பது தெரிந்ததே. இந்நிலையில் கவிஞர் வைரமுத்துவின் பாடல் வரிகள் தனக்கு மிகவும் பிடித்தவை என்று கேரள நடிகை சம்யுக்தா மலையாள சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார் இதுகுறித்த கூடுதல் தகவலுக்கு வீடியோவை பார்க்கலாம்.
கேரள நடிகையை கவந்த வைரமுத்துவின் பாடல்கள் – வீடியோ
