தூத்துக்குடி மாவட்டம் அலங்காரதட்டில் தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் சி_பசுபதிபாண்டியன் அவர்களின்
14ஆம்ஆண்டுவீரவணக்கநிகழ்வில்* அதிமுக விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜிகலந்து கொண்டு…
வீரவணக்க மரியாதை செலுத்தினார்.





