இன்று பிறந்தநாள் காணும் கழக அமைப்பு செயலாளர்,முன்னாள் அமைச்சர்,சட்டமன்ற எதிர்க்கட்சி பொருளாளர்,தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளர், கோவில்பட்டியின் ஹாட்ரிக் நாயகன் திரு.கடம்பூர் ராஜு அவர்களை

சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர்K.S.சண்முகக்கனி அவர்கள் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சாத்தூர் மேற்கு ஒன்றிய கழக பொருளாளர் ஜெயக்குமார்,எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் குருசாமி,சின்னக்காமன்பட்டி கிளை கழக செயலாளர் சந்திரன்,சாத்தூர் கிழக்கு ஒன்றிய மாவட்ட பிரதிநிதி ராஜபூபதி,விவசாய பிரிவு ஒன்றிய தலைவர் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.









