தா.பழூர் வடக்கு ஒன்றிய அமமுக செயலாளர் பருக்கல் .க.புகழேந்தி , அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் அரியலூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைமையின் இந்த அறிவிப்பினை தொடர்ந்து, அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் டி டி வி தினகரன், அமமுக துணை பொதுச்செயலாளர் ரெங்கசாமி ஆகியோரை நேரில் சந்தித்து சால்வைகள் அணிவித்து வாழ்த்துக்களை பெற்றார்.